சாத­னை­யா­ளர்­க­ளின் வாழ்க்­கைப்­ப­ய­ணம்!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

வேந்­தர் டிவி­யில் ஞாயி­று­தோ­றும் காலை 9 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும் நிகழ்ச்சி 'வேந்­த­ரின் விருந்­தி­னர்'.  பல்­வேறு துறை­க­ளில் சாதித்­த­வர்­க­ளின் சாத­னை­களை பற்­றி­யும், அவர்­க­ளது வாழ்க்கை பய­ணங்­க­ளை­யும், அதில் நடந்த சுவா­ரஸ்­ய­மான, ஊக்­கு­விக்­கும் விஷ­யங்­க­ளை­யும், மக்­க­ளுக்கு கொண்டு சேர்க்­கி­றது.

இதில் விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்­கி­ற­வர்­களை கல­க­லப்­பா­க­வும் அவர்­கள் வாழ்க்­கை­யில் நடந்த சம்­ப­வங்­களை நினை­வு­ப­டுத்­தும் வகை­யி­லும் புதிய பகு­தி­களை கொண்டு, நேயர்­கள் நன்­றாக ரசிக்­கும் வகை­யில் சுமித்ரா தொகுத்து வழங்­கு­கி­றார்.