ருசி­யான தெரு உண­வ­கம்!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

புதன்­கி­ழமை தோறும் காலை 8 மணிக்கு பெப்­பர்ஸ் டிவி­யில் ‘தட்­டுக்­கடை’ ஒளி­ப­ரப்­பா­கிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­கழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­ப­வர் கார்த்­திக்.

இன்­றைய வேக­மான உல­கத்­தில் வேக­மாக பறந்து சென்று கொண்­டி­ருக்­கும் மக்­க­ளின் உணர்­வுக்கு ஏற்ற நிகழ்ச்சி இது. புது­மை­யான முயற்­சி­க­ளில் வெற்றி கண்டு வரும் பெப்­பர்ஸ் டிவி­யின் இந்த படைப்பு உங்­கள் ஊரில், உங்­கள் தெரு­வில் உள்ள ஸ்பெஷ­லான... ருசி­யான தெரு உண­வ­கங்­களை கண்­டு­பி­டித்து அதன் உண­வு­களை உண்டு உங்­க­ளுக்கு அளிப்­பதே இந்த ருசி­யான நிகழ்ச்சி. படித்­த­வர் முதல் பாம­ரர் வரை எந்த வித பாகு­பா­டில்­லா­மல் சுல­ப­மாக  தட்டு கடை­க­ளில் கிடைக்­கும் சுவை­யான உண­வு­களை அளிப்­பதே இந்­நி­கழ்ச்­சி­யின் நோக்­கம்.