வெள்ளி ஸ்பெஷல்!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

வித்­தி­யா­ச­மான தோர­ணை­க­ளி­லும், விறு­வி­றுப்­பான கதை­க­ளி­லும் புதிய திரைப்­ப­டங்­கள் வெளி­யா­கிக்­கொண்­டி­ருக்­கின்ற வெள்­ளிக்­கி­ழ­மையை மைய­மாக வைத்து பெப்­பர்ஸ் டிவி வழங்­கும்  ஒரு புது­மை­யான நிகழ்ச்சி ‘பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ.’ நிகழ்ச்சி தொகுப்பு : கனி­மொழி.

இந்­நி­கழ்ச்­சி­யில் ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும் தியேட்­ட­ருக்கு போய் புதிய படங்­க­ளைப் பற்­றிய ஒரு சிறப்பு தொகுப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. அது­மட்­டு­மல்­லா­மல், படம் பார்த்து வரும் ரசி­கர்­க­ளி­டம் அப்­ப­டங்­க­ளின் விமர்­ச­னங்­களை தெள்­ளத்­தெ­ளி­வு­டன் வெளிச்­சம் போட்டு காட்டி அதே வெள்­ளிக்­கி­ழமை இரவு 7.30 மணிக்கு பெப்­பர்ஸ் டிவி­யில் ஒளி­ப­ரப்­ப­வும் செய்­யப்­ப­டு­கி­றது.