ராக்கியின் புது சர்ச்சை

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

சர்ச்­சை­க­ளுக்கு பெயர் பெற்ற நடிகை ராக்கி சாவந்த், இப்­போது பாகிஸ்­தான் தேசி­யக்­கொடி போன்ற ஆடை அணிந்­தி­ருக்­கும் போசால் புது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். இன்ஸ்­டா­கி­ரா­மில் இந்த போசை வெளி­யிட்ட அவர், ‘என்­னு­டைய இந்­தி­யாவை நான் நேசிக்­கி­றேன். இது ‘டாரா 370’ என்ற படத்­தில் என்­னு­டைய கேரக்­டர்’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதற்கு தாளிப்பு வளர்ந்­தி­ருப்­ப­தால் இப்­போது, ‘டாரா 370’ சினிமா, காஷ்­மீர் பண்­டிட் களைப் பற்­றிய படம். இதில் பாகிஸ்­தான் பெண்­ணாக நடிக்­கி­றேன். பாகிஸ்­தான் மக்­க­ளுக்­கும் இத­யம் இருக்­கி­றது. அங்­குள்ள அனை­வ­ரும் மோச­மா­ன­வர்­கள் அல்ல’ என்று விளக்­கம் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.