அசை­வத்­திற்கு மாறும் சிம்­பன்சி குரங்­கு­கள்

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

மனி­தர்­க­ளுக்கு நெருக்­க­மான உற­வாக சிம்­பன்சி குரங்­கு­கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இவை மனி­தர்­களை போலவே செயல்­ப­டு­வ­தா­க­வும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. சைவ­மாக இருந்த சிம்­பன்சி குரங்­கு­கள் அசைவ பிரி­யர்­க­ளாக மாறி வரு­வதை சுவிட்­சர்­லாந்தை சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்டு பிடித்­துள்­ள­னர்.

கினி­யா­வின் மழைக்­கா­டு­க­ளில் சிம்­பன்­சி­கள், குறிப்­பாக பெண், குட்டி சிம்­பன்­சி­கள் ஈர மண்ணை தோண்டி நண்­டு­களை பிடித்து உண்­பதை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் வீடியோ எடுத்­துள்­ள­னர். நண்­டு­க­ளில் போதிய அள­வில் கொழுப்பு, அமி­லங்­கள், சோடி­யம், கால்­சி­யம் போன்ற சத்­துக்­கள் உள்­ளன என்­பதை சிம்­பன்­சி­கள் அறிந்­துள்­ளன. இந்த சத்­துக்­கள் குழந்தை பெற்ற தாய்­மா­ருக்­கும், குழந்­தை­க­ளுக்­கும் இன்­றி­ய­மை­யா­தது