கண்டு பிடி­யுங்­கள்!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

இங்குள்ள பொருட்களில், ஜோடி இல்லாத ஒன்று உள்ளது. அதை கண்டுபிடியுங்கள் குட்டீஸ்...!

படத்திற்கு அழகான வண்ணம் தீட்டி மகிழுங்கள் செல்லுாஸ்...!

இந்த எளிமையான கணக்கை செய்து பாருங்கள் பிரண்ட்ஸ்...!

ஒவ்வொரு வரிசையிலும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் இரண்டையும் வட்டமிடுங்க குட்டீஸ்...!