இறக்கி வையுங்க!

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

வேந்­தர் டிவி­யில் ‘தயங்­காம கேளுங்க பாஸ்’  உள­வி­யல் ஆலோ­சனை நிகழ்ச்சி வெள்ளி, சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 10.30 மணிக்கு  ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இல்­லற வாழ்­வில் விட்­டுக்­கொ­டுக்­காமை, காதல் உற­வில் விரி­சல், ஆழ­மான உணர்­வு­களை யாரி­டம் பகிர்ந்து கொள்­வது என்­ப­தில் குழப்­பம்.

ஒரு முறை அடுத்­த­வ­ரி­டம் மன அழுத்­தத்தை இறக்கி வைத்­து­விட்­டால் பாரம் குறைந்­து­வி­டும் மனம் இள­வா­கி­வி­டும். துக்­கம் கூட சுக­மா­கும்.

யாரி­டம் சொல்­வது? அதற்­கான பதில் இந்­நி­கழ்ச்சி.  உற்ற நண்­ப­ரா­க­வும்,  உள­வி­யல் ஆலோ­ச­க­ரா­க­வும், காதோடு பேசு­கி­றார் மன­நல ஆலோ­ச­கர் டாக்­டர். கார்த்­திக் குண­சே­க­ரன்.

 இந்­நி­கழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­ப­வர் கரோ­லினா.