கண்டு பிடி­யுங்­கள்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019


இங்குள்ள கட்டங்களில், சில கடல்வாழ் உயிரினங்களின் பெயர்கள் கலைந்துள்ளன; அவற்றை கண்டுபிடியுங்கள் குட்டீஸ்!

முக்கோணத்தில் கேள்விகுறியிட்ட  இடத்தில் வரவேண்டிய எண்ணை கண்டுபிடிங்க பட்டூஸ்!

புள்ளிகளை இணைத்து படத்தை முழுமையாகி மறைந்திருப்பவரை கண்டுபிடிங்க செல்லுாஸ்!

இவர்களில் யாருடைய பந்து, ‘கோல்’ அடிக்க போகிறது என்று கண்டுபிடியுங்கள் பட்டூஸ்!