சினிமா ரசி­கர்­க­ளுக்கு விருந்து!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

வேந்­தர்  டிவி­யில் தின­மும்  இரவு  7 மணிக்கு ‘சினிமா 360’ ஒளி­ப­ரப்­பில் உள்­ளது. ப்ரீத்தி தொகுத்து வழங்­கு­கி­றார்.

தமிழ் திரை­யு­ல­கின் அன்­றாட நடை­மு­றை­கள், சினிமா செய்­தி­கள் மற்­றும்  சுவா­ரஸ்­ய­மான  விஷ­யங்­களை  தொகுத்து  வழங்கி உலக  சினி­மா­வையே  வலம் வந்த  உணர்வை இது கொடுக்­கும். மேலும், இசை வெளி­யீட்டு விழாக்­கள்,  பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பு­கள், பிர­பல நேர்­கா­ணல்­கள் போன்ற நிகழ்­வு­க­ளும் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா  ரசி­கர்­க­ளுக்கு விருந்­தாக இருக்­கும்.