ஸ்பெஷல் டாக்­டர்­க­ளின் பதில்!

பதிவு செய்த நாள் : 15 மே 2019

வேந்­தர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பா­கி­றது ‘ஹலோ டாக்­டர். ’ நிகழ்ச்சி தொகுப்பு: ப்ரீதா, சுமித்ரா.

இந்த நிகழ்ச்­சி­யில் சென்னை வட­ப­ழ­னி­யில் உள்ள சிம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் சிறப்பு மருத்­து­வர்­கள் கலந்­து­கொண்டு தொலை­பே­சி­யில் நேயர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கும், சந்­தே­கங்­க­ளுக்­கும் பதில் அளிக்­கி­றார்­கள். விரி­வான மருத்­துவ ஆலோ­ச­னை­க­ளும் வழங்­கு­கி­றார்­கள்.

குறிப்­பாக – குழந்தை நலம், மகப்­பேறு, இரு­தய நோய், முக­சீ­ர­மைப்பு , சர்க்­கரை வியாதி,  பல் பிரச்­னை­கள், நரம்­பி­யல் மற்­றும் சிறு­நீ­ரக நோய்­கள் குறித்து பல்­வே­று­வி­த­மான கேள்­வி­க­ளுக்­கும் விரி­வான ஆலோ­ச­னை­கள் வழங்­கி­ய­தில் ஏரா­ள­மான நேயர்­கள் பலன் அடைந்­துள்­ள­னர்.