பெட்­டர் இந்­தியா

பதிவு செய்த நாள் : 13 மே 2019


நாம் தெரு­வில் நடந்து செல்­லும் போது அல்­லது சில பொது இடங்­க­ளில் பெரிய அளவு குப்­பை­கள் கொட்டி இருக்­கும் போது, கழி­வு­கள் தங்­கி­யி­ருக்­கும்­போது, குழா­யடி சண்­டை­கள் நடந்து கொண்­டி­ருக்­கும் போது, நம் இந்­தியா இன்­னும் சிறப்­பாக இருக்­க­லாமே என்று பல­ருக்கு தோன்­றும்.

ஆனால் அந்­த­சி­றப்­பான இந்­தி­யா­வாக்­கு­வ­தற்கு என்ன செய்ய வேண்­டும் என்று நினைத்து, அதை செய்­வ­தற்கு நேரம் பல­ருக்கு இருப்­ப­தில்லை. இத­னால் எந்­த­முன்­னேற்­ற­மும் பெரி­தாக இருப்­ப­தில்லை.

பெட்­டர் இந்­திய என்ற இணை­ய­தள கம்­பெனி 2015 ம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதில் பல லட்­சக்­க­ணக்­கா­ன­வர்­கள் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கி­றார்­கள். பலர் வெளி­நா­டு­களை சேர்ந்­த­வர்­கள்.

இந்த இணை­ய­த­ளம் மூல­மாக நாட்­டின் சுற்­றுப் புற சூழ்­நி­லையை கொடுக்­கா­மல் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­களை விற்­பனை செய்­கி­றார்­கள். அது சுற்­றுப்­பு­றத்தை பாது­காக்­கும் பொருட்­க­ளா­க­வும் இருக்­கி­றது, ஆர்­கா­னிக் பொருட்­க­ளா­க­வும் இருக்­கி­றது, கிரா­மப்­புற கைவி­னை­ஞர்­கள் தயா­ரிக்­கும் பொருட்­க­ளா­வும் இருக்­கி­றது. இந்­தி­யா­வில் இருக்­கும் அனைத்து மாநில கைவி­னை­ஞர்­க­ளும் இந்த இணை­ய­த­ளத்­தின் மூலம் தாங்­கள் தயா­ரிக்­கும் பொருட்­களை விற்­பனை செய்­கி­றார்­கள். ஒரு பொருளை குறிப்­பிட வேண்­டு­மென்­றால், மூங்­கில் இழை­கள் மூலம் தயா­ரிக்­கப்­பட்ட கால் சட்டை, கையால் நெய்­ய­பப்ட்ட துணி­கள் போன்­ற­வை­களை குறிப்­பி­ட­லாம்.

 இவற்றை ஆன்­லைன் மூல­மாக வாங்­கா­லம்.

மேலும், நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு மக்­கள் செய்­யும் சிறப்­பான சேவை­க­ளை­யும் பதி­வி­டு­கி­றார்­கள். அந்த கட்­டு­ரை­கள் பல லட்­சக்­க­ணக்­கான மக்­களை சென்­ற­டை­கி­றது. அதன் மூலம் விழுப்­பு­ணர்வை மக்­க­ளி­டையே தூண்­டு­கி­றது.

நீங்­கள் தயா­ரிக்­கும் சுற்­றுப்­புற சூழ்­நி­லை­கள் மாசு அடை­யாத பொருட்­க­ளை­யும் இவர்­கள் மூல­மாக விற்­பனை செய்­ய­லாம்.

இவர்­கள் மூலம் பொருட்­கள் வாங்­கும் போது ஒரு கைவினை கலை­ஞரை ஊக்­கு­விக்­கி­றோம், சுற்­றுப்­பு­றத்தை மாசு­ப­டுத்­த­வில்லை என்ற மன­நி­றைவு ஏற்­ப­டு­கி­றது.

www.thebetterindia.com என்ற இணை­ய­த­ளத்­தில் சென்று பார்த்து பர­வ­ச­ம­டை­யுங்­கள், வாங்­குங்­கள்.