சாமா­னி­யர்­கள் ஏக்­கத்தை போக்­கும்!

பதிவு செய்த நாள் : 08 மே 2019

புதிய தலை­மு­றை­யில், சனிக்­கி­ழ­மை­க­ளில் மதி­யம் 2.30 மணிக்­கும், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில்  மாலை 4.30 மணிக்­கும் ‘சாமா­னி­ய­ரின் குரல்’ நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது.  

சேனல் தொடங்­கிய நாள் முதல் இன்று வரை 8-வது ஆண்­டாக வெற்­றி­க­ர­மாக பய­ணிக்­கி­றது இது. கடந்து செல்­லும் மக்­களே, எங்­க­ளை­யும் கொஞ்­சம் கண்­டு­கொள்­ளுங்­கள் என்று சொல்­லா­மல் சொல்­லும் சாமா­னி­யர்­க­ளின் ஏக்­கத்­தைப் போக்­கும் வகை­யில் அமைந்­தி­ருக்­கி­றது இந்த நிகழ்ச்சி. ஒவ்­வொரு வார­மும் கேட்­கப்­ப­டாத இவர்­க­ளின் குரல்­கள், உல­கத்­துக்கே கேட்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.

மணி­மா­றன் நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­வ­தோடு, எழுதி, இயக்கி தயா­ரிக்­க­வும் செய்­கி­றார்.