இடி­தாங்கி வந்­துட்­டாரு!

பதிவு செய்த நாள் : 08 மே 2019

‘‘ஆனால் ஒன்றை மட்­டும் கூறிக்­கொள்ள ஆசைப்­ப­டு­கி­றேன்’’ என்ற அதி­ரடி முழக்­கத்து ­டன் அன்­றாட அர­சி­யல் நிகழ்வு ­களை நையாண்­டி­யு­டன் சொல்லி பார்­வை­யா­ளர்­களை கவர்ந்­த­வர், இடி­தாங்கி. புதிய தலை­மு­றை­யின் ‘கிச்­சன் கேபி­னட்’ அர­சி­யல் நிகழ்ச்­சி­யின் ஒரு பகு­தி­யாக இடி­தாங்கி வந்து கொண்­டி­ருந்­தார். சிறிய இடை­வே­ளைக்­குப்­பின்­னர் மீண்­டும் இந்த பகுதி ஒளி­ப­ரப்­பப்­பட்டு வரு­கி­றது.

நாட்­டில் நடக்­கும் அர­சி­யல் நிகழ்­வு­களை, தனி­மொழி நடை­யு­டன், சுவை­யு­டன் சொல்­வது இடி­தாங்­கி­யின் சிறப்பு. அன்­றாட செய்­தி­களை ‘பாட்டு,’ திரைப்­ப­டம், ‘சாமா­னி­யர் பார்வை’ என்று சுவை­யுள்ள பல பகு­தி­க­ளைக் கொண்ட இந்த நிகழ்ச்சி திங்­கள் முதல் வெள்ளி வரை ஒளி­ப­ரப்­பா­கி­றது.