ஸ்டார்ட் அப்: கோ ஓர்­கிங் ஸ்பேஸ்

பதிவு செய்த நாள் : 06 மே 2019

 ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளின் பெரிய பிரச்­ச­னையே அவர்­க­ளின் ஆபீஸ் இடத்­திற்கு வாடகை கொடுப்­பது தான். அதா­வது அவர்­களே தங்­க­ளது நிறு­வ­னத்தை நிலை நிறுத்த முயற்­சித்து கொண்டு இருக்­கும் போது வாடகை என்ற மலை வேறு வந்து பய­மு­ருத்­தும்.

இதை தவிர்க்­கும் வித­மாக இந்­தி­யா­வின் பல இடங்­க­ளி­லும் கோ ஓர்­கிங் ஸ்பேஸ் வந்­தது. அவற்­றில் எல்லா வச­தி­க­ளும் கிடைத்­தா­லும் வாடகை என்­பது சிறிது கூடு­த­லா­கவே இருந்­தது தான் ஒரு குறை.  

இதை போக்­கும் வித­மாக புதி­தாக ஒரு மாடலை, ஒரு ஸ்டார்ட் அப் கம்­பெனி கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றது. அதா­வது ஹோட்­டல் அல்­லது ரெஸ்­டா­ரெண்ட், விடு­தி­கள் ஆகி­ய­வற்­றில் அதி­கம் கூட்­டம் வராத சம­யத்­தில் அவர்­க­ளின் நாற்­காலி, மேசை காலி­யா­கத்­தானே இருக்­கும்.

மேலும் , காலி­யாக இருக்­கும் ஆபீஸ் ஸ்பேஸ் போன்­ற­வற்­று­ட­னும் இவர்­கள் அரேஞ்ச்­மெண்ட் வைத்­துள்­ள­னர். அவற்றை ஒரு மணி நேரத்­திற்கு ஒரு நப­ருக்கு 25 ரூபாய் என்ற வகை­யில் வாட­கைக்கு கோ ஓர்­கிங் ஸ்பேஸாக கொடுக்க பல இடங்­க­ளில் ஓப்­பந்­தம் போட்­டுள்­ளார்­கள்.

இது தவிர மீட்­டிங் நடத்த இடங்­க­ளை­யும் ஒரு மணி நேரத்­திற்கு 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அரேஞ்ச் செய்து தரு­கி­றார்­கள்.

ஸ்டார்ட் அப் ஆரம்­பிக்க நினைப்­ப­வர்­கள் தாங்­கள் ஒர்க் செய்ய வேண்­டும் என்­றாலோ அல்­லது மீட்­டிங் நடத்த வேண்­டும் என்று நினைத்­தாலோ அதை செய்­ய­லாம் அதிக செலவு இல்­லா­மல்.

கோ ப்ளோட்­டர்ஸ் (Go Floaters) என்ற செய­லியை தர­வி­றக்­கம் செய்து கொண்டு உப­யோ­கப்­ப­டுத்­த­லாம்.

www.gofloaters.com என்ற இணை­ய­த­ளத்­தில் சென்று மேலும் விப­ரம் பாருங்­கள்