கண்டு பிடி­யுங்­கள்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

இரண்டு படங்களுக்கும் உள்ள ஐந்து வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் செல்லுாஸ்...!

இவர்கள் என்ன விளையாட்டு விளையாடுகின்றனர் என்பதை கண்டுபிடிங்க பட்டூஸ்!

விடுபட்டுள்ள இடத்தில் வர வேண்டிய பகுதி எது என்று கண்டுபிடியுங்கள் பட்டூஸ்...!

படத்தை பார்த்து அதே போன்று அழகா வரைந்து வண்ணம் தீட்டி மகிழுங்க குட்டீஸ்!