ரபேல் போர் விமான வழக்கு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு மத்திய அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 20:16

புது டில்லி

   ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் முறையானது தான் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனிதன் மீது விசாரணை துவங்குவதற்கு முன்னால் அந்தப் அணுக்களோடு இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சீராய்வு மனுக்கள் உடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மத்திய அரசுக்கு சொந்தமானவை அவற்றின் மீது அரசுக்கு சிறப்பு உரிமை உள்ளது ஒரு அரசுத் துறைக்கு சிறப்பு உரிமை உள்ள ஆவணங்களை அந்த இலாகாவின் அனுமதி இல்லாமல் நீதிமன்றத்தில் கூட தாக்கல் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே கே வேணுகோபால் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

 தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடிய இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் 17 பதிவுகளில் நீதிமன்றத்தின் பதிவுகளில் என்றும் எதிர்க்கக் கூடிய வகையில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அவர் குறிப்பிட்டார் அரசின் அனுமதி பெறாமல் முக்கியமான ஆவணங்களை வெளியிடுவது அரசு அலுவல் ரகசிய சட்டத்துக்கு எதிரானது என வேணுகோபால் தெரிவித்தார் மத்திய அரசுக்கு சிறப்பு உரிமை கூடிய உடைய ஆவணங்கள் என மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் குறிப்பிடும் ஆவணங்கள் எல்லாம் இப்பொழுது இணைய தளத்தில் கிடைக்கின்றன.

 இவன் இவற்றை எப்படி அரசின் சிறப்பு உரிமை ஆவணங்கள் என்று அரசு வழக்கறிஞர் கூறுகிறார் என தெரியவில்லை என சாதனம் சாந்திபூஷன் குறிப்பிட்டார் அரசுக்குச் சொந்தமான அரசுக்குச் சொந்தமான ஆவணங்களை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது சான்றுகள் சட்டம் விதி 123 எதிரானது என வேணுகோபால் குறிப்பிட்டார் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இன்னும் இத்தகைய ஆவணங்களை பெற யாருக்கும் உரிமை இல்லை என வாதிட்டார் பொது நலனுக்கு உரிய ஆவணங்கள் எதையும் பெற உரிமை உண்டு என்று தகவல் உரிமைச் சட்டம் கூறுகிறது அதனால்தான் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும் என குறிப்பிட்டார் ஒரு ஆவணம் தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் போது அந்த ஆவணத்தில் அந்த ஆவணம் எப்படி பத்திரிகையில் செய்தியாளருக்கு கிடைத்தது என கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று பிரஸ் கவுன்சில் சட்டம் கூறுகிறது எனவே அந்த சிறப்பு உரிமையை மீறுவதற்கு அல்லது மறுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என சாந்திபூஷன் குறிப்பிட்டார் இந்த வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் எஸ் கே ஜோசப் ஆகிய இருவரும் அரச தரப்பின் எழுப்பப்படும் இந்த ஆட்சேபங்கள் குறித்து முதலில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்து வெளியிடும் அதன்பிறகு மறுசீராய்வு மனுவை கண்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணை தொடரும் என்று குறிப்பிட்டனர் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் முன்வைத்த ஆட்சேபணைகளை குறித்து எப்பொழுது உச்ச நீதிமன்றத்தின் முடிவு வெளியிடப்படும் என நீதிபதிகள் குறிப்பிடப்படவில்லை குறிப்பிடவில்லை வழக்கு விசாரணை மீண்டும் எப்போது தொடங்கும் என்பதையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை