மோடி பயோபிக்... நடிகைகள் பூரிப்பு

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2019

பிர­த­மர் மோடி­யின் பயோ­பிக் திரைப்­ப­டத்­தில், அவ­ரு­டைய தாய் ஹீரா­பென் கேரக்­ட­ரில் நடிக்­கி­றார், பிர­பல நடிகை ஷரீனா வாகாப்.

இந்த ரோல் குறித்து ஷரீனா கூறு­கை­யில்,‘‘பிர­த­மர் மோடி­யின் தாய் வேடத்­தில் நடிப்­பது மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய கவு­ர­வம், பெருமை. இது என்­னு­டைய சினிமா வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான ரோலாக இருக்­கும். இப்­ப­டிப்­பட்ட ரோலில் இது­வரை நான் நடித்­தது இல்லை. இந்த ரோலை ஆடி­யன்ஸ் மிக­வும் விரும்­பு­வார்­கள் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது’’ என்­றார்.

மோடி­யின் மனைவி ஜசோதா பென் வேடத்­தில் நடிப்­ப­வர் டிவி நடிகை பர்கா பிஷ்த் செங்­குப்தா.

அவ­ரும், ‘‘எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தயா­ரிப்­பா­ளர் சந்­தீப் சிங்­குக்கு மிக­வும் கட­மைப்­பட்­டுள்­ளேன். மிக­வும் சிறப்­பான இந்த படத்­தில் நானும் ஒரு பங்கு வகிப்­பது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது’’ என்று சந்­தோ­ஷம் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.

தயா­ரிப்­பா­ளர் சந்­தீப் சிங் கூறு­கை­யில்,‘‘படத்­தில் இந்த 2 கேரக்­டர்­க­ளும் மிக­வும் முக்­கி­ய­மா­னவை.

மோடி­யின் தாய் வேடத்­தில் நடிக்க ஷரீ­னாஜி ஒப்­புக் கொண்­டது எனக்கு மகிழ்ச்­சியை தந்­தது.

இந்த ரோலை இவரை விட வேறு எந்த நடி­கை­யா­லும் சிறப்­பாக செய்ய முடி­யாது. பர்­கா­வும் சிறப்­பாக நடித்­துள்­ளார்’’ என்­றார்.

ஷரீனா மற்­றும் பர்­கா­வின் பர்ஸ்ட்­லுக் போஸ்­டர்­க­ளுக்கு அமோக வர­வேற்பு வந்­தி­ருப்­ப­தால், படத்­தின் எதிர்­பார்ப்பு எகி­றி­யி­ருக்­கி­றது.

* * *