கண்டுபிடியுங்கள்!

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2019


இரண்டு பட்­டாம் பூச்­சி­க­ளும், தேன் குடிக்க செல்ல வேண்­டும். வழியை சரி­யாக கண்டு பிடி­யுங்­கள் குட்­டீஸ்!

விடு­பட்­டுள்ள கட்­டத்­தில் வர வேண்­டிய எண்ணை கண்­டு­பி­டிங்க குட்­டீஸ்!

தேவ­தைக்கு அழ­கான வண்­ணம் தீட்­டுங்­கள் பட்­டூஸ்...!

குறிப்­பு­களை பயன்­ப­டுத்தி இந்த சிம்­பிள் கணக்கை போடுங்க பட்­டூஸ்...!