தமன்னா சந்தோஷம்!

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019

பண்டிகைக்கால கொண்டாட்டத்தில் தடதடக்கிறார் தமன்னா. தெலுங்கில் வெங்கடேஷுடன் அவர் நடித்த ‘எப் 2’ ரிலீஸான பூரிப்பு அது. ‘‘2019 லக்கி ஆண்டு. ‘எப் 2’வுக்காக செக் குடியரசு நாடுகளுக்கு பாடல் ஷூட் போயிட்டு வந்தது மறக்க முடியாதது. அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினான மெக்ரீன் பிர்சா எனக்கு பிரண்ட் ஆனாங்க. நல்ல டீம் அமைஞ்சது. இந்த வருஷம் இந்தியிலும் ஒரு படம் பண்றேன். தமிழ்லயும் ஒரு படம் ரிலீசுக்கு ரெடியாகியிருக்கு...’’ என பிரஷ் சிரிப்பில் சிலிர்க்கிறார் தம்ஸ்.