ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் ஜூலியா கோரெஸ் சாம்பியன்

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018 08:46

ஆக்லாந்து: 

பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இறுதி போட்டியில் ஜெர்மனின் ஜூலியா கோரெஸ் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.