புதுமை காமெடி!

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

வேந்­தர் டிவி­யில் 'குமுதா ஹாப்பி' புது­மை­யான நகைச்­சுவை நிகழ்ச்சி  ஞாயி­று­தோ­றும் மாலை 3 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

முற்­றி­லும் புது­மை­யான,  நகைச்­சுவை கலந்த மாறு­பட்ட இந்த நிகழ்ச்­சி­யில் ஒரு இளை­ஞன் ஒரு பெண்­ணி­டம் தன் காதலை வெளிப்­ப­டுத்த முய­லும்­போது, அந்த பெண் ஒரு நிபந்­தனை போடு­கி­றாள். நான் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு சரி­யான பதில் சொல்ல வேண்­டும், இல்­லை­யென்­றால் உன் முயற்சி வீணா­கி­வி­டும் என்­கி­றாள். அந்த இளை­ஞன் ஒவ்­வொரு முறை­யும் தோற்று அவ­ளி­டம் அடி  வாங்­கும் இந்த நிகழ்­வு­களை நகைச்­சு­வை­யோடு காட்­சிப்­ப­டுத்தி, தமிழ் திரைப்­ப­டங்­க­ளில் வரும் காட்­சி­க­ளோடு இணைத்து சிறிய நாடக வடி­வில் கலந்து கல­க­லப்­பான முறை­யில் தரப்­ப­டு­கி­றது.