சாம்­பி­யன்ஸ் லீக் கால்­பந்து நாளை தொடங்­கு­கின்­றன

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:22


ஐரோப்­பிய கால்­பந்து கூட்­ட­மைப்பு சார்­பில் நடத்­தப்­ப­டும், புகழ்­பெற்ற கால்­பந்­துத் தொடர்­க­ளில் ஒன்­றான சாம்­பி­யன்ஸ் லீக் கால்­பந்­தாட்­டத் தொடர் நாளை முதல் தொடங்­க­வுள்­ளது. இங்­கி­லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்­மன் உட்­பட ஐரோப்­பா­வில் உள்ள பிர­பல கால்­பந்து அணி­கள் மோதும் இந்­தத் தொட­ரின் முதல் லீக் ஆட்­டத்­தில் லண்­டன் நக­ரின் செல்­சியா கிளப் அணி­யும், அசர்­பெய்­ஜா­னின் குவா­ரா­பாக் எப்கே அணி­யும் மோது­கின்­றன. முத­லா­வது லீக் ஆட்­டங்­க­ளில் வெற்றி பெறும் அணி­கள், புள்­ளி­கள் அடிப்­ப­டை­யில் முன்­னிலை பெற்று, அடுத்­த­டுத்த சுற்று லீக் ஆட்­டங்­க­ளில் முன்­னே­றும்.