பிறந்த நாள் வாழ்த்­து­ம­ழை­யில் சிந்து

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2017 08:44


இந்­திய பேட்­மின்­டன் விளை­யாட்­டின் ராணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சிந்து, நேற்று தன் 22வது பிறந்த நாளை கொண்­டா­டி­னார். ரியோ ஒலிம்­பிக்­கில் வெள்ளி, உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் இரண்டு முறை வெண்­க­லம், சீன ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம், இந்­தி­யன் ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம் என்று அடுக்­க­டுக்­காக சாதனை புரிந்த சிந்­து­வுக்கு விளை­யாட்­டுத்­து­றை­யின் பல்­வேறு பிர­ப­லங்­க­ளும் வாழ்த்து சொல்லி மகிழ்ந்­த­னர்.