பெருமையாக உள்ளது!

21 மார்ச் 2017, 10:42 PM

'வந்தா மல' திரைப்ப­டத்­தின் மூலம் இசை யமைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­ன­வர் சாம் டி. ராஜ். தற்­போது  வி. இசட் துரை இயக்­கத்­தில் உரு­வா­கும் 'ஏமாளி' என்ற படத்­திற்­கும், சரத்­கு­மாரை வைத்து 'அரசு' என்ற படத்தை இயக்­கிய சுரேஷ் இயக்­கத்­தில் 'திருப்­பதி ராஜா குடும்­பம்' என்ற படத்­திற்­கும் இசை­ய­மைத்து வரு­கி­றார்.

படத்­த­யா­ரிப்­பி­லும் ஆன்­லைன் வீடியோ சேவை­யி­லும் அமெ­ரிக்­காவை சேர்ந்த 'நெட்­பி­லிக்ஸ்' எனும் நிறு­வ­னம் பிர­ப­லம் என்­பது நாம் அறிந்­ததே. அந்த நிறு­வ­னம் சமீ­பத்­தில் இசை­ய­மைப்­பா­ளர்  சாம்  டி. ராஜை, சென்னை  வந்து சந்­தித்து இரு­வ­ரும் இணைந்து பணி­யாற்­று­வது என முடிவு செய்­துள்­ளார்­க­ளாம்.

''இது­வரை இந்­தி­யா­வில் தனது கிளையை துவக்­காத 'நெட்­பி­லிக்ஸ்' நிறு­வ­னம் அடுத்த மாதம் மும்­பை­யில் திறக்க திட்­ட­ மிட்­டுள்­ளது. ஆன்­லைன் வீடியோ சேவை­யில் பிர­ப­ல­மான இந்த நிறு­வ­னம் ஏற்­க­னவே  ஷா ருக் கானின் 'ரெட் சில்­லிஸ் என்­டர்­டெய்ன்­மென்ட்' நிறு­வ­னத்­தோடு இணைந்து செயல்­ப­ட­வுள்­ளது குறிப்­பி­ டத்­தக்­கது. அமெ­ரிக்­கா­வில் படங்­க­ளை­யும் டிவி நிகழ்ச்­சி­ க­ளை­யும்  ஆன்­லைன் மூலம் வழங்­கு­வ­தில்  இந்த நிறு­வ­னமே  முதல் இடத்­தில் உள்­ளது.  தற்­போது அமெ­ரிக்­கா­வில் பிர­ப­ல­மா ­கி­யுள்ள இந்த டிரண்டை 2018-க்குள் இந்­திய தயா­ரிப்பு நிறு­வ­

னங்­க­ளும் டிவி நிறு­வ ­னங்­க­ளும் பின்­பற்­றும். அதற்கு நான் ஒரு கார­ண ­மாக இருக்க போகி­றேன் என்­பது பெரு­மை­யாக உள்­ளது'' என்­கி­றார் சாம் டி.ராஜ்.