துாய்மை சுற்றுச்சூழல் வரியாக ரூ.21 ஆயிரம் கோடி வசூலானது

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 08:34


புதுடில்லி:

மத்திய அரசு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவுசெய்துநாடு முழுவதும் வசூலிக்கப்படுகிறது.  இதன் மூலம் கடந்த நிதியாண்டில் ஏப்ரல்முதல் ஜனவாரி வரையிலான கால கட்டத்தில் ரூ.21,128.59கோடி வசூலாகி உள்ளது. இதில்  உற்பத்தி வரி ரூ.20,285.27கோடி, கலால்வரி ரூ.843.32 கோடி  என்று மத்திய நிலக்கரி, மின் துறை அமைச்சர் பியூஸ்கோயல் கூறினார்.