ஸ்லோகமும் பொருளும்!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

மஹா யோகபீடே தடே பீமரத்யா

வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:!

ஸமா கத்ய திஷ்டந்த மானந்த கந்தம்

ப்ரப்ரம்ஹ லிங்கம் பஜே பாண்டுரங்கம்!!

பொருள்: யோக பீடத்தில் வீற்றிருப்பவரே! பீமரதி நதிக்கரையில் வாழ்பவரே! புண்டரீகன் என்னும் பக்தனுக்கு வரம் அளித்தவரே! மகரிஷிகளுடன் வாசம் செய்பவரே! ஆனந்தமாக வாழக் காரணமானவரே! பரபிரம்மமாகத் திகழ்பவரே! பாண்டுரங்கரே! உம்மை பூஜிக்கிறேன்.

குறிப்பு: ஸ்ரீபாண்டுரங்க அஷ்டக ஸ்லோகம்