பிறந்தநாள் பலன்கள் 14–01–2016 – 20–01–2016

பதிவு செய்த நாள்

14
ஜனவரி 2016
00:56

1, 10, 19, 28 A, I, J, Q, Y 

எதிர்­பா­ராத செல­வு­கள் சிர­மப்­ப­டுத்­தும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் இருக்­கும். வழக்­கு­கள் வெற்றி பெறும். எதிர்ப்பு  வில­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு நிதி­நி­லைமை சீரா­கும். வியா­பா­ரி­க­ளுக்கு வியா­பார விருத்­தி­யா­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு கால்நடை விருத்­தி­யா­கும். பெண்­க­ளுக்கு குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும்.

2, 11, 20, 29 B, K, R 

பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.தொழி­ல­தி­பர்­க­ளுக்கு உற்­பத்தி பெரு­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முழு ஈடு­பாடு தேவை. விவ­சா­யி­க­ளுக்கு லாபம் பெரு­கும். பெண்­க­ளுக்கு குடும்­பத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும்.

3, 12, 21, 30 C, G, L, S 

உங்­கள் செயல்­பா­டு­க­ளில் சிறப்பு கூடும். குடும்­பப்­ப­ணி­க­ளில் அக்­கறை காட்­டு­வீர்­கள். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு உற்­பத்தி திறன் கூடும். புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். வியா­பா­ரி­க­ளுக்கு லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். ஞாப­க­சக்தி கூடும். விவ­சா­யி­க­ளுக்கு பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­க­ளில் உற்­சா­கம் கூடும்.

4, 13, 22, 31 D, M, T 

பண­வ­ர­வு­கள் சிர­மங்­களை குறைக்­கும். உற­வும் நட்­பும் மேம்­ப­டும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழல் நில­வும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு எதிர்­பார்க்­கும் விஷ­யம் தள்­ளிப்­போ­கும். வியா­பா­ரி­க­ளுக்கு போட்டி கார­ண­மாக சிர­மங்­கள் அதி­க­ரிக்­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு சுமா­ரான சூழ்­நிலை இருந்­தா­லும் உற்­சா­க­மாக செயல்­ப­டு­வீர்­கள். விவ­சா­யி­க­ளுக்கு சுபச்­செ­ல­வு­கள் வரும். பெண்­க­ளுக்கு குடும்­பத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும்

5, 14, 23 E,H, N, X

உங்­கள் பேச்சு சாதுார்­யம் நன்மை பயக்­கும். குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சிய தேவை இருக்கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு தேவை­கள் அதி­க­ரிக்­கும். வியா­பா­ரி­க­ளுக்கு அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். வியா­பார விருத்தி லாபம் தரும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு ஞாப­க­ம­றதி தொல்லை தரும். முன்­னெச்­ச­ரிக்கை தேவை. விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப்­ப­ணி­க­ளில் சிறப்பு கூடம். பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் வரும். பெண்­க­ளுக்கு குடும்­பப்­பணி உற்­சா­க­மாக இருக்­கும்.

6, 15, 24 U, V, W 

எதிர்­பார்த்த விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். வரு­மா­னம் பல வழி­க­ளில் வந்து சேரும். தொழி­லில் மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை உண்டு. தொழி­ல­தி­பர்­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். வியா­பா­ரி­க­ளுக்கு நெருக்­கடி அதி­க­ரிக்­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு கடின உழைப்பு முழு ஈடு­பாடு தேவை. விவ­சா­யப்­ப­ணி­கள் முன்­னேற்­றம் பெறும். பெண்­க­ளுக்கு முன்­னேற்­ற­மான சூழ்­நிலை இருக்­கும் மகிழ்ச்சி தரும்.

7, 16, 25 O,  Z 

பெரி­ய­வர்­க­ளின் ஆசி, உதவி கிடைக்­கும். குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு முன்­னேற்­றம் வரும். வியா­பா­ரி­க­ளுக்கு முத­லீடு அதி­க­மா­கும். வியா­பா­ரத்­தில் சுபிட்­ஷ­மாக சூழ்­நிலை இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள் தீவிர கவ­னம் செலுத்த வேண்­டும். விவ­சா­யி­க­ளுக்கு கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­யில் சிறப்பு கூடும். ஆன்­மிக ஈடு­பாடு ஆழு­தல் தரும்.

8, 17, 26 F, P

நீங்­கள் எண்­ணிய எண்­ணம் ஈடே­றும். வெளி­யூர் பய­ணம் அனு­கூ­ல­மா­கும். குடும்­பத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு நிதி நிலைமை சீரா­கும். வியா­பா­ரத்­தில் லாபம் பெரு­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு கல்­வி­யில் முழு ஈடு­பாடு இருக்­கும். முயற்சி பலன் தரும். விவ­சா­யி­க­ளுக்கு கால்­நடை விருத்தி பொரு­ளா­தார மேன்மை தரும். பெண்­க­ளுக்கு குடும்­பத்­தில் பணி நெருக்­கடி மனச்­சோர்வு தரும்.

9, 18, 27 

குடும்­பத்­தேவை அதி­க­ரிக்­கும். ரிப்­பேர் செலவு வரும். செய்­யும் தொழி­லில் சிறப்பு கூடும். எதிர்­பா­ராத உதவி மகிழ்ச்சி தரும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு தொழி­லா­ளர் பிரச்னை சிர­மப்­ப­டுத்­தும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு இருக்­கும். கல்­வி­யா­ளர்­கள் கல்வி சம்­பந்­தப்­பட்ட புதிய விஷ­யங்­க­ளில் ஈடு­பாடு காட்­டு­வீர்­கள். விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப்­ப­ணி­கள் நெருக்­கடி தரும். செல­வி­னங்­கள் சிர­மம் தரும். பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­க­ளில் பொறுப்பு கூடும்.