இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2021 10:55

சென்னை, அக்டோபர் 7,

இன்று தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.

வியாழனன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டது.

டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்த்தப்பட்டது.

இந்த உயர்வு அடிப்படையில் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மெட்ரோ சிட்டி பெட்ரோல் டீசல் விற்பனை விலை விபரம் வருமாறு:

சென்னை

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 100.75.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 96.26.

கொல்கத்தா

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 103 .94.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.88.

மும்பை

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 109 .25.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 99.55.

டில்லி

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 103 .24.

ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.77

நூறைத் தாண்டியது

இந்தியாவில் மெட்ரோ சிட்டிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை   ரூ.100ஐத் தாண்டிவிட்டது.

ஒரு லிட்டர் டீசல் விலை  ரூ.100ஐ தொடும் நிலையில் உள்ளது.