சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2021 13:01

சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 35,792ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து (35,832) இன்று சவரனுக்கு 40 ரூபாய் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில், தங்க நகைகளின் விலை இன்று சற்று குறைந்துள்ளது

ஆபரண தங்கம் விலை நிலவரம்

நேற்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் 4,479 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் 4,474 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. (5 ரூபாய் விலை குறைந்தது)

               24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் 4,838 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

1 கிராம் வெள்ளி 69 ரூபாய் 60 காசுக்கு விற்பனையாகிறது.