ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதியில் சிந்து தோல்வி

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 17:38

டோக்கியோ, 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2020 பேட்மின்டன் போட்டிகளில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

சிந்துவுடன் மோதிய சீன விளையாட்டு வீராங்கனை டாய் ட்ஜு இரண்டு ஆட்டங்களில் இன்று அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் சிந்து துவக்கத்திலிருந்தே குழப்பி முதல் ஆட்டத்தில் 21: 18 .

இரண்டாவது ஆட்டம் துவங்கியதிலிருந்து சீன வீராங்கனை முன்னிலை வகித்தார்.

இரண்டாவது ஆட்டத்தில் 21:12 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

சிந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்வதற்காக நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் ஹே பிங்ஜியாவோ என்ற வீராங்கனையுடன் மோதி வெற்றி பெற வேண்டும்.