கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 10:36

புதுதில்லி

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முதல் டோஸ் தடுப்பூசியை இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்தி கொண்டார்.

பின்னர், தகுதியான அனைவரும் கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.