முக்கிய செய்திகள்
 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோர அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்டியது      டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியது.      மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு      தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை      டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு      ரவுடி வல்லரசு என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவு      ரவுடிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த காவலர் பவுன்ராஜ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி    

தற்போதைய செய்தி

தலைப்பு செய்தி

வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அவசரகால நடவடிக்கை தேவை : பிரதமர் மோடி

புதுடில்லி,    நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனைகளை தீர்க்க அவசர கால நடவடிக்கை அவசியம் என்று தெரிவித்தார்.மத்தியில் புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட பல மாநில...

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

புதுடெல்லி,          பிரதமர்  நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று  சந்தித்து பேசினார்.நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில்  இன்று (சனிக்கிழமை) மாலை  நடைபெற...

உங்கள் கோரிகைகளை ஏற்றுக்கொள்கிறேன் உடனடியாக பணிக்கு திரும்புங்கள் : மருத்துவர்களிடம் மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா,மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மேற்குவங்கத்தில் 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்றும் இன்றும் மம்தா பானர்ஜி...

மன்மோகன் சிங்கின் 30 ஆண்டு ராஜ்ய சபா எம்.பி. பதவிக் காலம் முடிவுக்கு வந்தது

புது டெல்லி,   முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 30 ஆண்டுக் காலமாக வகித்து வந்த ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு இப்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பதவிக் காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.கடந்த 1991-ல் மன்மோகன் சிங் முதல் முறையாக அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதிலிருந்து இந்த ஜூன் 14-ம்...

மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : மேற்குவங்க மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி,   மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் கூறிய கருத்துகளுக்காக மருத்துவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தை கைவிட 6 நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.மேற்குவங்கத்தின் நீல் ரதன் சிர்கார் (என்.ஆர்.எஸ்)...

நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பும் பிரச்சினைகள்: மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் முதல்வர்கள் ஆலோசனை

புது டெல்லி,  நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், குறிப்பாக விவசாயிகள், பழங்குடி மக்கள் தொடர்பான பிரச்சினைகள்,  மாநிலப் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும், காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆளும் கர்நாடக மாநிலத்தின் முதல்வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.மத்தியப் பிரதேச முதல்வர்...

     

சிறப்பு கட்டுரைகள்

சீன ராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: தியனன்மென் கிளர்ச்சி - நடராஜன்

சீனாவில் ஜனநாயகம் கோரி, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1989-ல், வெடித்த, தியனன்மென் சதுக்க...


பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கடையநல்லூர்:வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருமலைக் குமரனுக்கு அரோகரா... என்ற பக்தர்களின் கோஷம் முழங்க பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் ஐந்துநிலை ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமார

தமிழகத்தில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கணும் பரத்வாஜ் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஆசியுரை

கடையநல்லூர்:தமிழகத்தில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கவேண்டும் என பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற பரத்வாஜ் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஆசியுரை வழங்கினர்.பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் அம்பத்தூர் புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள்

மேலும் மாவட்ட செய்திகள்...

ரோட்டோரம் கிடந்த தங்க லாக்கெட்:போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

மார்த்தாண்டம்:மார்த்தாண்டம் அருகே  வெட்டுவெந்நியில் ரோட்டோரம் கிடந்த தங்க தாலி லாக்கெட்டை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.        மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை

அடையாள அட்டை வழங்கும் விழா

தக்கலை:        தக்கலையில் குமரி மாவட்ட ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பயனாளிகள் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.     நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நாகப்பன் முன்னிலை வகித்தார். முகம்மது சபீர் வரவேற்றார். மாவட்ட

மேலும் மாவட்ட செய்திகள்...

அகில இந்­திய ஹாக்­கிப்­போட்டி: மும்பை, கஸ்­டம்ஸ், தமிழ்­நாடு போலீஸ் அணி­கள் வெற்றி

கோவில்­பட்டி:கோவில்­பட்­டி­யில் நேற்று நடந்த அகில இந்­திய ஹாக்­கிப்­போட்டி லீக் ஆட்­டங்­க­ளில் மும்பை ஆல்­இந்­தியா கஸ்­டம்ஸ் ,சென்னை தமிழ்­நாடு போலீஸ் அணி­கள் வெற்­றி­பெற்­றது.கோவில்­பட்டி, கே.ஆர்.மருத்­து­வம் மற்­றும் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் சார்­பில், கே.ஆர்.கல்வி நிறு­வ­னங்­கள்,

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு !

ஓட்டப்பிடாரம்ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரை விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கொளுத்திய வெயிலை புறந்தள்ளி விட்டு மக்கள் மிக ஆர்வமாக ஓட்டளித்தனர்.   ஓட்டு போட்டு திரும்பிய முதியவர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் ஓட்டுச்சாவடி அருகே   மயங்கி விழுந்து இறந்தார். இதனால்

மேலும் மாவட்ட செய்திகள்...

மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிர் எதிரே ௨ பயணிகள் ரயில்கள்: 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை,மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை 5.40 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தது. பின்பு சுமார் 1 மணி

கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: திருநாவுக்கரசர் பேட்டி

மதுரைகமல்ஹாசனைப் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். முதல்வரை

மேலும் மாவட்ட செய்திகள்...

போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி என்கவுன்டர்: மார்பில் 2 குண்டுகள் பாய்ந்து பலி

சென்னை:சென்னை மாதவரத்தில் போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவனது மார்பில் 2 குண்டுகள் பாய்ந்து பலியானான். இந்த சம்பவம் சென்னை நகரில் நேறறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவன் வல்லரசு

திரிபாதி பக்கம் வீசும் அதிர்ஷ்டக்காற்று! அவருக்கே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி கிட்டுகிறதாம்!

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் இந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரையடுத்து சட்டம், ஒழுங்கு டிஜிபியாக வரப்போவது யார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. டிகே ராஜேந்திரனை அடுத்து சீனியாரிட்டியில் டிஜிபிக்கள் ஜாங்கிட், காந்திராஜன், திரிபாதி ஆகியோர் உள்ளனர். ஜாங்கிட் ஆகஸ்ட்

மேலும் மாவட்ட செய்திகள்...
தற்போதைய செய்திகள்

புதிய எம்.பி.க்களுடன் நாளை அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே

மும்பை,   சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சித்

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்க போர்க்கால நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் உறுதி

தேனி,   தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்

தூங்கும் அரசை எழுப்புங்கள்: உத்தரபிரதேச ஆளுநரிடம் அகிலேஷ் வேண்டுகோள்

லக்னோ   உத்தரபிரதேசத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் அரசை எழுப்புமாறு மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் சமாஜ்வாடிக்

ஹாங்காங் போராட்டம் எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவை தற்காலிகமாக கைவிட ஹாங்காங் அரசு முடிவு

ஹாங்காங்,   ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மசோதாவை தற்காலிகமாக

தமிழகத்தின் ஒப்புதல் பெற தேவை இல்லாமல், மேகதாது திட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் – மத்திய அரசிடம் குமாரசாமி வலியுறுத்தல்

புதுடெல்லி,     தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது அணை திட்டத்துக்கு   அனுமதி

மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது : நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

புதுடெல்லி,நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் வளத்துறை

மீண்டும் திசை மாறியதா வாயு புயல்? குஜராத்திற்கு மீண்டும் எச்சரிக்கை!

அகமதாபாத்   ஓமனை நோக்கி செல்லத் துவங்கிய வாயு புயல் மீண்டும் திசை மாறி குஜராத் மாநிலத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக

குஜராத்தில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலி

வடோதரா   குஜராத்தின் வதோதராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உள்பட


குறள் அமுதம்
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா
நிரந்தவர் நட்பு.
TWITTER

சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

விளையாட்டு செய்திகள்
வர்த்தகம்

செய்திகள்

மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது : நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

புதுடெல்லி,நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்து பேசினார். அப்பொழுது மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தார்.டில்லியில் இன்று பிரதமர்

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடியில் `பொற் கரங்கள்’: தமிழக பக்தர் காணிக்கை

திருமலை,   தமிழ்நாட்டைச் சேர்நத பக்தர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள `பொற் கரங்களை’  காணிக்கையாக செலுத்தினார்.தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் தங்கதுரை, சனிக்கிழமை காலை `சுப்ரபாத சேவை’யின்

மேலும் தமிழகம் செய்திகள்...

உங்கள் கோரிகைகளை ஏற்றுக்கொள்கிறேன் உடனடியாக பணிக்கு திரும்புங்கள் : மருத்துவர்களிடம் மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா,மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக அறிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மேற்குவங்கத்தில் 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில்

புதிய எம்.பி.க்களுடன் நாளை அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே

மும்பை,   சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஞாயிற்றுக்கிழமை அயோத்தி நகருக்கு செல்கிறார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் தற்காலிகப் பந்தலில்

மேலும் தேசியம் செய்திகள்...

ஹாங்காங் போராட்டம் எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவை தற்காலிகமாக கைவிட ஹாங்காங் அரசு முடிவு

ஹாங்காங்,   ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மசோதாவை தற்காலிகமாக கைவிட ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் இன்று அறிவித்தார்.ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ராஜினாமா

வாஷிங்டன்,              அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளராக இருந்த சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் சாரா சாண்டர்ஸ். இவர் ஒருமுறை, டொனால்ட் டிரம்ப் அதிபராக

மேலும் உலகம் செய்திகள்...

15-06-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்

சென்னை சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை விவரம்   குறைந்தபட்ச விலை ரூ. பைஅதிகபட்ச விலை ரூ. பைதக்காளி                                  30.0040.00தக்காளி நவீன்       25.0035.00உருளை      13.0016.00வெங்காயம்                  14.00 

15.06.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

சென்னை:                         கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.விலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.துவரம் பருப்பு ரூ. 8,200உளுந்து பருப்பு ரூ 8,700பாசிப் பயறு ரூ.8,500பச்சைப் பயறு ரூ.

மேலும் வர்த்தகம் செய்திகள்...

ஷிகார் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்; இங்கிலாந்துக்கு உடனே புறப்பட உத்தரவு

நாட்டிங்காம் (பிரிட்டன்),விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவார் என்று இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - யுவராஜ் சிங் அறிவிப்பு

மும்பை,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் 2000ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை

மேலும் விளையாட்டு செய்திகள்...
இன்றைய ராசி பலன்
வானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்!

மேஷம்:

இந்து கோவில்கள்
கிறித்துவ தேவாலயங்கள்

வர்த்தக நிலவரம்