முக்கிய செய்திகள்
 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்      எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது      இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் மீது குண்டு வீச்சு – 35 பயங்கரவாதிகள் பலி      இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி –      2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்      காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ தளபதியுடன் ஆலோசனை      எல்லை நிலவரம் குறித்து 1 மணி நேரத்திற்கு ஒருமுறை தகவல் தரும்படி தலைமை ராணுவ தளபதிக்கு ஆணை      சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்      தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு      பிலிப்பைன்ஸில் மகாத்மா காந்தியின் அரை உருவ சிலையை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து மலர் மரியாதை      இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி –      2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 86 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது      பாலிவுட் திரை நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி      நாங்குநேரி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்      கடலோர பாதுகாப்புக்கு புதிய படையை உருவாக்க மத்திய அரசு திட்டம்    

தலைப்பு செய்தி

மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார், இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடில்லிபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். சிவப்பு ரோஜா மலர்களை தூவி குடியரசு தலைவர்  மரியாதை செலுத்தினார்.இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (அக்டோபர் 17 முதல் 23 வரை) 7 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு...

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை,நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி....

மத்திய வர்த்தக அமைச்சரின் கருத்து: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ஆட்சேபம்

புதுடெல்லிபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு சமீபத்தில் வழங்கப்பட்ட அபிஜித் பானர்ஜி இடதுசாரி பொருளாதார நிபுணர். அந்த இடதுசாரி பொருளாதார கருத்துக்களை இந்திய மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியஸ் கோயல் கூறியதற்கு அபிஜித் பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியஸ் கோயல் என்னுடைய தொழில் திறமை...

சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் கம்பெனிகளை ஈர்க்க விரிவான திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வாஷிங்டன்சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் கம்பெனிகளை ஈர்ப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை இந்தியா திரும்பியதும் தயாரிக்கப் போவதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் தெரிவித்தார்.தனக்கு கிடைத்த தகவல்களின்படி சுமார் 200 கம்பெனிகள் சீனாவில் இருந்து வெளியேற நினைக்கின்றன. சில கம்பெனிகள் சீனாவிலுள்ள தங்கள் தொழிலில் ஒரு பகுதியை அங்கிருந்து...

ட்ராய் உத்தரவுகளினால் மொபைல் கட்டணம் உயரும் அபாயம்: முகேஷ் அம்பானி கடும் தாக்கு

புது டெல்லிதொலைத்தகவல் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடும் உத்தரவுகளால் மொபைல் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சூடாக விமர்சனம் முன்வைத்துள்ளார்.டிராய் பிறப்பிக்கும் உத்தரவுகள் ஏழைகளுக்கு எதிரானவை. அவர்கள் மீது மொபைல கட்டணச் சுமையை எற்ற டிரய துடிக்கிறது .தற்பொழுது கால்களுக்கு ஜியோ...

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

ஜம்முஇந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி  தாக்குதல் நடத்தியது.  அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நீலம் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாதிகளின் 7 முகாங்கள்  மீது இந்திய ராணுவம் குண்டு வீசி அழிக்கப்பட்டது.இந்திய ராணுவ தாக்குதலில்  அந்த முகாம்களில்...

     

சிறப்பு கட்டுரைகள்

விஸ்வரூபம் எடுக்கும் வெங்காய பிரச்சனை - க.சந்தானம்

விஸ்வரூபம் எடுக்கும் வெங்காய பிரச்சனைஇந்திய அரசியலுக்கும் வெங்காயத்துக்கு...


அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்க வேண்டும்: கே.எம்.காதர் மொகிதீன்

திருநெல்வேலி,அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எம். காதர்

முதலமைச்சரின் லண்டன் பயணத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை: நடிகை குஷ்பு பேட்டி

திருநெல்வேலி,லண்டன் சென்ற முதலமைச்சரால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி

மேலும் மாவட்ட செய்திகள்...

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை,அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேளராவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்

விண்ணேற்பு அன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழா

செம்பருத்திவிளை,:                 பிலாங்காலை சகாயநகர் விண்ணேற்பு  அன்னை மலங்கரை  கத்தோலிக்க தேவாலய திருவிழாவில்  நிறைவு ஆடம்பர திருப்பலி நடந்தது.                  பிலாங்காலை புனித விண்ணேற்பு  அன்னை  ஆலய திருவிழாவானது கடந்த 9ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. தினமும் மாலை ஜெபமாலை,

மேலும் மாவட்ட செய்திகள்...

குலசை., முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

உடன்குடி:குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்களின் ஓம் காளி, ஜெய் காளி கோஷம் விண்ணைப் பிளக்க மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப். 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆல­ய­தி­ரு­விழா: கொடியேற்றத்துடன் கோலா­க­ல­ துவக்கம்

துாத்­துக்­குடி:’அன்னை மரியே வாழ்க’ கோஷம் விண்­ணைப்­பி­ளக்க, துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆலய திரு­விழா நேற்று கொடி­யேற்­றத்­து­டன் கோலா­க­ல­மாக துவங்­கி­யது.  உலக அள­வில் புகழ்­பெற்ற துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆலய திரு­விழா   நேற்று கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது.நேற்று

மேலும் மாவட்ட செய்திகள்...

வைகையில் 50 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் கையிருப்பு: வறட்சியை சமாளிக்குமா மாநகராட்சி?

மதுரை,வைகை அணையில் இன்னும் 50 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் கையிருப்பு உள்ளது. வறட்சியைச் சமாளிக்க மதுரை மாநகராட்சி தயாராகி வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகப் பருவமழை ஏமாற்றுவதால் நடப்பாண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.கோவையைத் தவிர மற்ற மாநகராட்சிகள் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம்

மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிர் எதிரே ௨ பயணிகள் ரயில்கள்: 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை,மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை 5.40 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தது. பின்பு சுமார் 1 மணி

மேலும் மாவட்ட செய்திகள்...

குடிசைப்பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம்: துணை கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கிவைத்தார்

சென்னை,         சென்னை நகர் முழுவதும் குடிசையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டத்தின் உதவி புரியும் திட்டத்தை சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.சென்னை நகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான

சென்னை நகர காவல்துறைக்கு மத்திய அரசு விருது

சென்னை:மனிதவள மேம்பாட்டிற்கான அமைச்சகம் சார்பில், சிறந்த செயல்பாட்டிற்கான ஸ்கோச் விருது சென்னை போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.ஆண்டுதோறும் இந்திய

மேலும் மாவட்ட செய்திகள்...
தற்போதைய செய்திகள்

2 மாநிலங்கள், 49 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

சென்னைஹரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் 49 தொகுதிகளில் சட்டமன்ற

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

டேராடூன்உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து சோன்பிரயாக் நகருக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் லடாக் போலீசார் 385 பேர் லடாக் பகுதிக்கு மாற்றம்

புதுடெல்லிஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்ற லடாக் பிரதேசத்தை சேர்ந்த 380 போலீசார் மீண்டும்

இந்திய ரயில்வே நிர்வாக போர்டு எண்ணிக்கை குறைகிறது

புதுடெல்லிஇந்திய ரயில்வே இயக்குனர்களின் எண்ணிக்கை 200 லிருந்து 150 ஆக குறைக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்துக்கு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்

மும்பை:அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்புஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.14        ஒரு ஐரோப்பிய

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: திரைப்பட நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - கலந்துரையாடல்

புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காந்தியின் கொள்கைகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பு கிரே லிஸ்டில் இருந்து இலங்கையை நீக்கியது

கொழும்பு,பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகிய சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action


குறள் அமுதம்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
TWITTER

சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

விளையாட்டு செய்திகள்
வர்த்தகம்

செய்திகள்

2 மாநிலங்கள், 49 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

சென்னைஹரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் 49 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல், பீகாரின் சமஸ்திபூர் தொகுதி மற்றும் மகாராஷ்டிரத்தின் சடாரா தொகுதியில் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான  வாக்குப்பதிவு நாளை -அக்டோபர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை,நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி

மேலும் தமிழகம் செய்திகள்...

மத்திய வர்த்தக அமைச்சரின் கருத்து: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ஆட்சேபம்

புதுடெல்லிபொருளாதாரத் துறையில் நோபல் பரிசு சமீபத்தில் வழங்கப்பட்ட அபிஜித் பானர்ஜி இடதுசாரி பொருளாதார நிபுணர். அந்த இடதுசாரி பொருளாதார கருத்துக்களை இந்திய மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியஸ் கோயல் கூறியதற்கு அபிஜித் பானர்ஜி

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

டேராடூன்உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து சோன்பிரயாக் நகருக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்த 8 பேர் மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.சனிக்கிழமை இரவு இந்த நிலச்சரிவு விபத்து நடந்துள்ளது.சாலையில் மோட்டார் சைக்கிளில்

மேலும் தேசியம் செய்திகள்...

சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் கம்பெனிகளை ஈர்க்க விரிவான திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வாஷிங்டன்சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் கம்பெனிகளை ஈர்ப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை இந்தியா திரும்பியதும் தயாரிக்கப் போவதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் தெரிவித்தார்.தனக்கு கிடைத்த தகவல்களின்படி சுமார் 200 கம்பெனிகள் சீனாவில்

மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார், இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடில்லிபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். சிவப்பு ரோஜா மலர்களை தூவி குடியரசு தலைவர்  மரியாதை செலுத்தினார்.இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத்

மேலும் உலகம் செய்திகள்...

இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்

மும்பை:அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்புஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.14        ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 79.47ஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 92.33ஆஸ்திரேலியா (டாலர்)  =  ரூ. 48.78கனடா (டாலர்)  =  ரூ. 54.19சிங்கப்பூர் (டாலர்)  =  ரூ. 52.16ஸ்வீஸ்

இந்தியாவில் பாக்கெட் பால் 38 சதவீதம் தரமற்றது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

புதுடில்லிஇந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 38 சதவீதம் தரமற்றது என்ற அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்

மேலும் வர்த்தகம் செய்திகள்...

உலக இளையோர் செஸ் போட்டி: சென்னை வீரர் பிரக்யானந்தா தங்கம் வென்றார்

மும்பை,உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் சென்னை வீரர் பிரக்யானந்தா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற பிரக்யானந்தாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செஸ் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றார்

உலான் உடேமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை  மேரி கோம் அரையிறுதியில் வெற்றியை இழந்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில்

மேலும் விளையாட்டு செய்திகள்...
இன்றைய ராசி பலன்
வானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்!

மேஷம்:

இந்து கோவில்கள்
கிறித்துவ தேவாலயங்கள்

வர்த்தக நிலவரம்