அலங்காநல்லூரில் போலீசார், துணை ராணுவம் கொடி அணி வகுப்பு

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 15:59

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உள்பட்ட அலங்காநல்லூரில் சட்டமன்ற  தேர்தல்லை முன்னிட்டு ஏ.டி.எஸ்.பி.கணேசன் தலைமையில், டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜ் முன்னிலையில் துணை ராணுவ படை- ஆயூதப்படை-சிறப்பு காவல்படை, ஊர்காவல்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.