இ. கம்யூ. அமைப்பு கூட்டம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:24

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீஸ்வரம் தாலுகா கிளையின் அமைப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சுபாஸ் சந்திர போஸ், தலைமையியல் மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜன் வரவேற்றார்.  

மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து இந்திய தேசிய மாதர் சம்மேலின குமரிமாவட்ட அமைப்பாளர் செல்வராணி, ஆரல் கிளை இணைச் செயலாளர் அருள் குமார் வாழ்த்திப் பேசினர். அகஸ்தீஸ்வரம் தாலுகா கிளையின் செயலாளராக மாநகர இசக்கிமுத்து, பொருளாளராக நாகராஜன்  தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.