கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் கிருமிநாசினி அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 20:57

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர்  கிருமி நாசினி அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட ராணிதோட்டம் டெப்போ, ஒர்க் ஷாப், பொதுமேலாளர் அலுவலகம், சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி அடித்தனர்.