கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு தனித் துணை கலெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 20:54

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக பயிற்சி பெற்றவர் அனிதா. இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு தனித் துணை கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.