கல்லூரி மாணவி மாயம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:30

இரணியல் அருகே கல்லூரி மாணவி காணாமல் போனதால் பெற்றோர்கள்   போலீசில் புகார் செய்துள்ளனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

இரணியல் அருகே வில்லுக்குறியைச் சேர்ந்த இளம் பெண்  நாகர்கோவிலில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டபடிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு   வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். காலையில் அவரை வீட்டில் காணாததால் பெற்றோர்கள்

 உறவினர் வீடு , நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.   இது சம்பந்தமாக போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.