விவேகானந்தர் 118-வது நினைவு தினம் அனுசரிப்பு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 17:06

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருதுநகர் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில்  இன்று சுவாமி விவேகானந்தர் 118-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு.ஞானசந்திரன் மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் ராஜீவ்காந்தி இளைஞர் மன்ற தலைவர் பிச்சைக்கனி,நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் சேவை தொண்டர்கள் உஷாராணி, ராஜலட்சுமி,பேச்சிமுத்து கலந்து கொண்டனர்.