வாடிப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு கூடுதல்உதவித்தொகை. சமூகபாதுகாப்புதிட்ட தாசில்தார்வழங்கினார்.

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 21:48

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தேசிய அடையாளர்அட்டைபெற்றுள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும்   கொரோனா ஊரடங்கையொட்டி கூடுதல்உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. 

வாடிப்பட்டி தாலுhகா நீரேத்தான் பிர்காவிற்குட்பட்ட குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலா; அலுவலகத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கி மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட அலுலக உதவியாளர் கென்னடி, கிராமஉதவியாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.