சாத்தான்குளம் சம்பவம் கண்டித்து குழித்துறையில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2020 18:15

சாத்தான்குளம் சம்பவம் கண்டித்து குழித்துறையில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுனில்குமார் தலைமை வகித்தார். மார்த்தாண்டம் ஏரியா செயலாளர் வக்கீல் அனந்தசேகர், வக்கீல் மோகன்குமார், ஜூலியட் மெர்லின்ரூத், பத்மனாபபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.