கரோனா வைரஸ் தாக்கத்தால் பூட்டிக்கிடக்கும் பூங்கா

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 00:15

நாகர்கோவில்

குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் விளையாட்டு உபகரணங்கள் பெரியவர்கள் வாக்கிங் போக நடைபாதை அமர்ந்து பேச பெஞ்சுகள் இத்தனை உள்ளடக்கி நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள இந்த பூங்கா ஏராளமானவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக பொது மக்களின் வருகை இல்லாமல் பூட்டி கிடக்கிறது.