பாளை., யில் மாநி­ல செஸ் போட்­டிகள்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 06:11


திரு­நெல்­வேலி:

பாளை., யில் மாநில அள­வில் செஸ் போட்­டிகள் நடந்­த­ன.

மாவட்ட செஸ் முன்­னேற்­றக்­க­ழகம் சார்பில் மூன்­றா­வது மாநில அள­வி­லான பொதுப்­பி­ரிவு, சிறு­வர்­க­ளுக்­கான செஸ் போட்­டிகள் பாளை., பெல் பள்­ளியில் 2 நாட்கள் நடந்­தன. 500 க்கும் மேற்­பட்டோர் போட்­டி­களில் கல­ந்து கொண்­ட­னர். செயல் தலைவர் ராமச்­சந்­திரன் போட்­டியை துவக்கி வைத்தார்.

செய­லாளர் பால்­குமார், பொரு­ளாளர் செல்­வ­ம­ணி­கண்டன், துணைத்­த­லைவர் பிரதீப், இணைச் செய­லா­ளர்கள் சுப்­பி­ர­ம­ணியம், பால­சுப்­பி­ர­ம­ணியம், அருண் எபிரேம், பள்ளி நிர்­வாகி சஞ்­சய் குணசிங் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர். மாணவ, மாண­விகள் ஆர்­வத்­துடன் விளை­யாட்டில் பங்­கேற்­ற­னர். வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு பரி­சுக்­கோப்­பை, பதக்கம், 35 ஆயி­ரத்­து 500 ரூபாய் பரிசு வழங்­கப்­பட்­ட­து.