தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துாத்­துக்­கு­டிக்கு இன்று அமித்ஷா, எடப்­பாடி வருகை

ஏப்ரல் 02, 2019

துாத்­துக்­குடி,:துாத்­துக்­கு­டிக்கு இன்று (3ம் தேதி) முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, பா.ஜ., தலை­வர் அமித்ஷா ஆகி­யோர் வரு­கின்­ற­னர். மதி­யம் பிர­மாண்ட பொதுக்­கூட்­டத்­தில் பேசு­கின்­ற­னர்.துாத்­துக்­குடி பா.ஜ., வேட்­பா­ளர் தமி­ழி­சையை ஆத­ரித்து தாமரை சின்­னத்­தில் ஓட்டு

குலசை., அருகே வேன் கவிழ்ந்து தொழி­லாளி பலி; 10 பேர் காயம்
ஏப்ரல் 02, 2019

உடன்­குடி:குல­சே­க­ரன்­பட்­ட­ணம் அருகே கல்­லா­மொ­ழி­யில் அனல் மின்­நி­லைய ஒப்­பந்த பணி­யா­ளர்­கள் சென்ற வேன் நிலை­த­டு­மாறி கவிழ்ந்­த­தில் ஒரு­வர் பலி­யா­னார். 10 போ் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.தூத்துக்குடி மாவட்டம்குல­சே­க­ரன்­பட்­ட­ணம் அருகே அனல்­மின் நிலைய பணி துரி­த­மாக நடந்­து­வ­ரு­கி­றது. இப்­ப­ணி­யில்

குலசை.,யில் கோஷ்டி மோதல் லாரி டிரை­வர் அடித்­து­கொலை: 4 பேருக்கு அரி­வாள் வெட்டு
ஏப்ரல் 02, 2019

உடன்­குடி:குல­சே­க­ரன்­பட்­ட­ணத்­தில் ஏற்­பட்ட  கோஷ்டி மோத­லில் லாரி டிரை­வர் அடித்­து­கொலை செய்­யப்­பட்­டார்.. மேலும் 4 பேருக்கு அரி­வாள் வெட்டு விழுந்­தது. இத­னால் குல­சே­க­ரன்­பட்­ட­ணத்­தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.தூத்துக்குடி மாவட்டம்குல­சே­க­ரன்­பட்­ட­ணம் கருங்­காளி அம்­மன் கோயில் தெரு­வைச் சோ்ந்த சுப்­பையா மகன்

தூத்துக்குடியில் வாகன சோதனையில் 102 கிலோ தங்­கம்,வெள்ளி சிக்­கி­யது
மார்ச் 30, 2019

துாத்­துக்­குடி:துாத்­துக்­கு­டி­யில் உரிய ஆவ­ணங்­கள் இல்­லா­மல் கொண்டு செல்­லப்­பட்ட

மணப்படை சிதம்பரவள்ளி கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா
மார்ச் 10, 2019

துாத்தக்கடி.:நெல்லை மணப்படை வீடு பட்டர் கோயில் சிதம்பரவள்ளி கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.நெல்லை மணப்படை வீடு பட்டர் கோயில் சிதம்பரவள்ளி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நேற்று காலை  சக்திவிநாயகர் வழிபாடு, கணபதி.ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்க்கா ஹோமம் பூர்ணாஹூதி, கோ பூஜை நடந்தது.  மாலையில் சிவன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும்

அரசு பள்­ளி­க­ளுக்கு தலா.ரூ.1லட்­சம் சீர் வரிசை பொருட்கள் வழங்கி கிரா­ம­மக்­கள் அசத்­தல்
மார்ச் 09, 2019

–நமது நிரு­பர்­கள்--–எட்­ட­ய­பு­ரம் அரு­கே­யுள்ள வெம்­பூர் மற்­றும் விளாத்­தி­கு­ளம் அர­சு­பள்­ளி­க­ளுக்கு மாண­வர்­கள் பெற்­றோர்­கள் பல­லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள சீர்­வ­ரி­சை­களை வழங்கி அசத்­தி­யுள்­ள­னர்.அரசு பள்­ளி­க­ளுக்கு தாமா­கவே முன்­வந்து பல்­வேறு வச­தி­களை செய்து தரும் பொது­மக்­க­ளுக்கு மாவட்­டம் முழு­வ­து­தும்

அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை
மார்ச் 09, 2019

துாத்துக்குடி:துாத்துக்குடியில் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.சூரங்குடி அருகே கே.தளவாய்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் உதயசூரியன்(37). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்காக அறுவை சிகிச்சையும் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்

எட்­ட­ய­பு­ரம் அருகே அரசு பஸ் கவி­ழந்து விபத்து: பஸ் டிரை­வர் உட்­பட 12 பேர் படு­கா­யம்
மார்ச் 09, 2019

எட்­ட­ய­பு­ரம்,:எட்­ட­ய­பு­ரம் அருகே முத்­து­லா­பு­ரம் பாலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்த

திருச்செந்துார் அருகே கடத்த இருந்த அரிய வகை கடல் சங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது
மார்ச் 09, 2019

திருச்­செந்­துார்:திருச்­செந்­துார் அருகே   கடற்­க­ரை­யில் வைத்­தி­ருந்த தடை­செய்­யப்­பட்ட

கயத்தாறு அருகே திடீர் தீ விபத்து பல ஏக்கர் மக்காச் சோளம் நாசம்
பிப்ரவரி 22, 2019

கயத்­தாறு:கயத்­தாறு அரு­கே­யுள்ள வில்­லி­சே­ரி­யில் சுமார் ஆயி­ரம் ஏக்­கர் பரப்­ப­ள­வில் அறு­வ­டைக்கு தயா­ராக இருந்த மக்­கா­சோள பயிர்­கள் தீயில் எரிந்து நாச­மா­கி­யது.  கயத்­தாறு அரு­கே­யுள்­ளது வில்­லி­சேரி கிரா­மம்.  கிரா­மத்தை சுற்­றி­லும் பல ஆயி­ரம் ஏக்­க­ரில் மான­வாரி விவ­சா­யம் நடை­பெற்று வரு­கி­றது.விவ­சா­யி­கள் சுமார்

மேலும் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்