விளையாட்டு செய்திகள்

கோப்பை யாருக்கு..: இந்தியா-தெ. ஆப்ரிக்கா கடைசி மோதல்

பிப்ரவரி 24, 2018

கேப்டவுன்:இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ‘டுவென்டி&20’ போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 ‘டுவென்டி&20’ தொடரில்

தென் ஆப்ரிக்கா வெற்றி: கிளாசன் விளாசல்
பிப்ரவரி 22, 2018

செஞ்சுரியன்:இந்தியாவுக்கு எதிரான ரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் கிளாசன் 30 பந்தில் 69 ரன் விளாச தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்

ஆஸி. ஆல்ரவுண்டர் ஓய்வு
பிப்ரவரி 20, 2018

மெல்போர்ன் :ஆஸ்திரேலிய பெண்கள்  கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்த அலெக்ஸாண்ட்ரா ஜோய் பிளாக்வெல், சர்வதேச கிரிக்கெட்

‘ஸ்டம்பிங் கிங்’ தோனி
பிப்ரவரி 20, 2018

ஜோகன்ஸ்பர்க்:இந்தியா - தென்னாப்ரிக்கா  கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது  டி-20  போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கீப்பருமான

பனிச்சறுக்கு நடனத்தில் சாதனை படைத்த ஜோடி
பிப்ரவரி 20, 2018

பியோங்சாங் : தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், ஒரு போட்டியாக பனியில் சறுக்கிக் கொண்டே ஜோடியாக நடனமாடும்

ஜோகனஸ்பர்க்கில் இந்தியா ’ஜோரு’: தவான் 70 ரன், புவனேஷ்வர் 5 விக்கெட்
பிப்ரவரி 18, 2018

ஜோகனஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில் தவான் 72 ரன், புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்தியா 28 ரன்கள்

செஞ்சுரியனில் விராத் ‘செஞ்சுரி’: 5-1 என தொடரை இந்தியா வென்றது
பிப்ரவரி 17, 2018

செஞ்சுரியன்:செஞ்சுரியனில் இந்திய «க்படன் விராத் கோஹ்லி ‘செஞ்சுரி’ (சதம்) அடிக்க இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி 5- 1

பாண்டே, கார்திக், ஷமிக்கு வாய்ப்பு: இந்திய வெற்றி தொடருமா...
பிப்ரவரி 16, 2018

செஞ்சுரியன்,:இந்தியா–தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்க உள்ளது. தொடரை ஏற்கனவே வென்ற நிலையில், இன்றைய

பிஎஸ்­ஜியை வீழ்த்­திய ரொனால்டோ
பிப்ரவரி 16, 2018

மேட்­ரிட் : கால்­பந்து உல­கின் 2 பிர­பல நட்­சத்­தி­ரங்­கள் எதிர் எதிர் துரு­வங்­க­ளாக இருந்து இரு அணி­க­ளுக்­காக மோதும் போட்டி எப்­படி

முத­லி­டத்தை நோக்கி பெட­ரர்
பிப்ரவரி 16, 2018

ரோட்­டர்­டாம் (நெதர்­லாந்து) : நெதர்­லாந்து நாட்­டில் நடை­பெற்று வரும் ரோட்­டர்­டாம் டென்­னிஸ் தொட­ரில் டென்­னிஸ்  தர வரி­சைப் பட்­டி­ய­லில்

மேலும் விளையாட்டு செய்திகள்