தமிழகம் செய்திகள்

மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு

மே 25, 2019

சென்னை:மக்களவை திமுககுழு தலைவராக டிஆர் பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் நடந்து முடிந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளில் (வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து) தேனி தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.திமுக எம்.பி.க்கள் கூட்டம்நாடாளுமன்ற திமுக

பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ பேட்டி
மே 25, 2019

சென்னைஇன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி

தேனி தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்ற ரவீந்திரநாத் முதலமைச்சர் பழனிசாமியிடம் வாழ்த்து
மே 25, 2019

சென்னைதேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.தேனி

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை: முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்
மே 25, 2019

சென்னை,டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

25-05-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்
மே 25, 2019

சென்னை சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் இன்றைய விலை விவரம் குறைந்தபட்ச விலை ரூ. பைஅதிகபட்ச விலை ரூ. பைதக்காளி 40.0050.00தக்காளி

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் எம்பி, எம்.எல்.ஏக்களுடன் முக.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை - மே 25, 2019

சென்னை, மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில்

பெட்ரோல் – 15 காசுகள், டீசல் – 13 காசுகள் இன்று உயர்வு
சென்னை - மே 25, 2019

சென்னை, சென்னையில் பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.74.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 13 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர்

திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது
சென்னை, - மே 24, 2019

சென்னை, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை (மே 25ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும்

தேர்தல் தோல்வியால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை: கமல்ஹாசன் பேட்டி
மே 24, 2019

சென்னைதேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் மக்களவை

சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு
சென்னை, - மே 24, 2019

சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து

மேலும் தமிழகம் செய்திகள்