தமிழகம் செய்திகள்

இந்திய கடலில் மீன் பிடித்ததாக 5 இலங்கை மீனவர்கள் படகுகளுடன் கைது

பிப்ரவரி 27, 2020

ராமேஸ்வரம்    இந்திய கடற்பரப்பில் வியாழக்கிழமையன்று மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை அவர்களுடைய படகுகளுடன் இந்திய கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தலைமன்னார் என்ற ஊரை சேர்ந்தவர்கள்.  வியாழனன்று காலை அவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்

குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு
சென்னை, - பிப்ரவரி 27, 2020

சென்னை , தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு அனைத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு நந்தனத்தில் மாற்று வீடு ஒதுக்கீடு
சென்னை, - பிப்ரவரி 27, 2020

சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு சென்னை நந்தனம் பகுதியில் மாற்று வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லகண்ணு பல

மலிவான அரசியல் ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல; தமிழக பாஜக எச்சரிக்கை
சென்னை, - பிப்ரவரி 27, 2020

சென்னை, மற்றவர்களைப் பார்த்து மத்திய அரசை எதிர்க்கும் மலிவான ரஜினியின் அரசியல் அவரது அறியாமையைக் காட்டுகிறது. அது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள்: ஐகோர்ட் எச்சரிக்கை
பிப்ரவரி 27, 2020

சென்னை, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட கலெக்டர்கள் நிறைவேற்றத் தவறினால் மாநில தலைமை செயலாளரை நீதிமன்றத்தில்

இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், உடல் பயிற்சி மையங்கள் அமைக்கவும் மாநகராட்சி தீவிரம்
பிப்ரவரி 27, 2020

சென்னை, கஞ்சா, மது, புகையிலை என, இளம் வயதிலேயே போதை பழக்கங்களுக்கு ஆளாகி, உடல் நலத்தை இழந்து வரும் இளைஞர்களை, நல்வழிப்படுத்தவும், உடல் ஆரோக்கியம் பெற

கீழடி 6-ம் கட்ட அகழாய்வு : முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு
சிவகங்கை, - பிப்ரவரி 27, 2020

சிவகங்கை, கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வில் முதல் கண்டுபிடிப்பாக ஒரு முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியை அடுத்த அகரம்,

திருவானைக்கா கோயிலில் 505 தங்கக் காசுகள் கண்டெடுப்பு
ஸ்ரீரங்கம், - பிப்ரவரி 27, 2020

ஸ்ரீரங்கம், திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவு: ஸ்டாலின் அஞ்சலி
பிப்ரவரி 27, 2020

சென்னை, திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 57. அவரது உடலுக்கு

அடையாறில் சாலையோர மரங்களின் உதிர்ந்த இலைகளை சேகரிக்க 100 தொட்டிகள் அமைப்பு
சென்னை, - பிப்ரவரி 27, 2020

சென்னை, மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை சேகரித்து, இயற்கை உரம் தயாரிக்க, சென்னை அடையாறு மண்டலத்தில், 100 கம்பி வலை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் தமிழகம் செய்திகள்