உலகம் செய்திகள்

நியூயார்க் விமான நிலையத்தில் சீக்கிய டிரைவர் மீது தாக்குதல்: அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம்

ஜனவரி 09, 2022

நியூயார்க் ஜனவரி 9 நியூயோர்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தன்னுடைய காருடன் நின்றுகொண்டிருந்த சீக்கிய டிரைவர் இருமுறை தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் உடனடியாக மீட்டரில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக அமெரிக்க வெளியுறவுத்துறை

எல்லையில் இரும்புக் கம்பி வேலி அமைக்க கூடாது: பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம்
ஜனவரி 06, 2022

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள 2,670 கிலோமீட்டர் டுராண்ட் எல்லையை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எல்லையில்

400 கோடி டாலர் கடன் பத்திரம் மூலம் திரட்டியது ரிலையன்ஸ்
ஜனவரி 06, 2022

ஹாங்காங், ஜனவரி 6, வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிகையான ராய்ட்டர் வட்டாரங்களில் இருந்து தனக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் 400 கோடி டாலர்

தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை: மன்னார் நீதிமன்றம் உத்தரவு
ஜனவரி 05, 2022

கொழும்பு, ஜனவரி 5, இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை விடுதலை செய்யும்படி

புதிய உருமாறிய கரோனா வைரஸ் ஐஎச்யூ பிரான்சில் கண்டுபிடிப்பு
ஜனவரி 04, 2022

புதுடெல்லி, ஜனவரி 4. புதிய உருமாறிய கரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆப்பிரிக்க நாடான காமரூன் நாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் இந்த தொற்று

தி ஜெருசலேம் போஸ்ட் முடக்கம்
ஜனவரி 03, 2022

ஜெருசலேம். ஜனவரி 3. இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேமில் இருந்து வெளியாகும் தி ஜெருசலேம் போஸ்ட் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனத்தின் பத்திரிகை முடக்கப்பட்டது.

சூடான் பிரதமர் ஹம்டக் அப்துல்லா ராஜினாமா
ஜனவரி 03, 2022

கார்ட்டூம். ஜனவரி 3, சூடான் நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஹம்டக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை என்று தொலைக்காட்சியில் அறிவித்தார்.

எதியோப்பியா, மாலி, கினியா நாடுகளுக்கு அமெரிக்காவின் வரியில்லா வர்த்தக உரிமை ரத்து
ஜனவரி 02, 2022

வாஷிங்டன். ஜனவரி 2. எதியோப்பியா, மாலி, கினியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் வரியில்லா வர்த்தக திட்டத்தின் கீழ் அமெரிக்கா சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது.

ஐரோப்பிய யூனியனின் தலைவர் பொறுப்பை ஸ்லோவானியாவிடம் இருந்து பிரான்ஸ் ஏற்றது
ஜனவரி 02, 2022

பாரீஸ், ஜனவரி 2, ஐரோப்பிய யூனியனின் தலைவர் பொறுப்பை ஆறு மாத காலத்திற்கு ஸ்லோவானியாவிடம் இருந்து பிரான்ஸ் நாடு ஜனவரி முதல் தேதியன்று ஏற்றுக்கொண்டது.

இலங்கையில் உணவுப் பொருள்கள் விலை 22.1% உயர்வு
ஜனவரி 01, 2022

கொழும்பு. ஜனவரி 1. இலங்கையில் உணவுப் பொருள்களின் விலை டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதம் உயர்ந்தது கடந்த நவம்பர் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 17.5 சதவீதம்

மேலும் உலகம் செய்திகள்