தேர்தல் செய்திகள்

ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு; 29-ம் தேதி பதவி ஏற்கிறார்.

மே 26, 2019

புவனேசுவர், ஒடிசா மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைப்பதற்கு, பிஜு ஜனதா தள  (பிஜேடி) தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக்கிற்கு ஆளுநர் கணேஷி லால் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். இதையடுத்து நவீன் பட்நாயக், மே 29-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக 13 எம்எல்ஏகள் மே 28ம் தேதி பதவியேற்பு
மே 26, 2019

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் ஏப்ரல் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 18 தொகுதிகளுக்கும், மே 19-ம் தேதியும் மேலும் 4 தொகுதிகளுக்கும்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்: எச்.வசந்தகுமார் பேட்டி
மே 26, 2019

சென்னை, நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை நாளை ( 27-5-2019) ராஜினாமா செய்ய உள்ளேன் என்று எச். வசந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: கட்சிகளின் வெற்றி நிலவரம்
மே 24, 2019

புது டெல்லி, இந்திய வரலாற்றில், காங்கிரஸ் கட்சியை அடுத்து, தனியொரு கட்சியாக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் இரண்டாவது அரசியல் கட்சி

மக்களவைத் தேர்தல்: போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தேமுதிக பின்னடைவு
மே 23, 2019

சென்னை, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக, வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடு

17வது மக்களவை தேர்தல்: தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை
மே 23, 2019

சென்னை மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்த்ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை, அமேதியில் ராகுலுக்கு பின்னடைவு
மே 23, 2019

புதுடில்லி வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.

17வது மக்களவை தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
மே 23, 2019

புதுடில்லி மக்களவை தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகளை அறிவிக்க 5 - 6 மணி நேரம் தாமதம் ஆகலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மே 22, 2019

புது டெல்லி, மக்களவைத் தேர்தல் முடிவுகளை முறைப்படி அறிவிக்க 5 - 6 மணி நேரம் தாமதம் ஆகலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்குப் பதிவு எந்திர

வாக்கு எண்ணிக்கைக்குத் தயார்; உடனுக்குடன் தேர்தல் முடிவுகள்: சத்யபிரதா சாஹு பேட்டி
மே 22, 2019

சென்னை, மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும்

மேலும் தேர்தல் செய்திகள்