பிறந்தநாள் பலன்கள் 14–01–2016 – 20–01–2016
1, 10, 19, 28 A, I, J, Q, Y எதிர்பாராத செலவுகள் சிரமப்படுத்தும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வழக்குகள் வெற்றி பெறும். எதிர்ப்பு விலகும். தொழிலதிபர்களுக்கு நிதிநிலைமை சீராகும். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும்.
பிறந்த நாள் பலன்கள் (7.1.2016 முதல் 13.1.2015 வரை)
1,10,19,28 A, I, J, Q, Y வாக்குபலம் புத்திசாதுார்யம் மேன்மை தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். கல்வியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணியில்
பிறந்த நாள் பலன்கள் –(31.12.2015 முதல் 6.1.2016 வரை)
1,10,19,28 A, I, J, Q, Y எதிர்பாராத வரவுகள் குடும்ப சிரமங்களை குறைக்கும். செய்யும் தொழிலில் மேன்மையாக இருக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் விலகும். தொழிலாளர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு, மேன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பப்பணியில்
வார ராசி பலன் 27–12–-15 முதல் 02–01–16 வரை
புத்திசாலியான மேஷ ராசி அன்பர்களே... இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாகவே இருக்கும். கடன் சுமை குறையும். வீடு,மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாண அலைச்சல் சோம்பல் உடல் உபாதை என சிரமங்கள் இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். நிதி நிலைமை